எளிமையான அழகு பொங்கும் பெண்ணாக... ட்ரடிஷ்னல் உடையில் வானத்தை பார்த்து ரசித்தபடி இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய தருணம்.
தீபாவளிக்கு கொஞ்சம் கூடுதல் கவர்ச்சி போல... இரண்டு கையிலும் மத்தாப்பூ தெறிக்க, புன்னகையோடு தர்ஷா குப்தா கொண்டாடிய தீபாவளி
டிக்டாக் மூலம் திறமையையும், அழகையும் வெளிப்படுத்து சசிகுமார், விஷால், விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட மிர்னாலினி அடுத்ததாக அழுத்தமான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் போல
மஞ்சள் மலரே... மங்காத அழகே... என கவி பாட தோன்றுகிறது ஜனனி மஞ்சள் நிற சேலையில் தீபாவளி கொண்டாடிய போட்டோஸ்...
கையில் மின் ஒளியை ஏந்தி... இந்த தீபாவளியை சூப்பராக குடும்பத்துடன் கொண்டாடிய ரம்யா பாண்டியன். ஆனால் கவர்ச்சி தான் கொஞ்சம் மிஸ்ஸிங்.
தொகுப்பாளினி ரம்யாவா இது... பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளும் அழகில்... லைட் ஆரஞ்சு நிற சேலையில் செம்ம பிரைட்டாக தீபாவளி கொண்டாடிய கியூட் போட்டோஸ்.
நீங்கள் எப்போதுமே ஹாட் தான்... என ரசிகர்களை புலம்ப விட்டுள்ளார் ராஷி கண்ணா... பர்பிள் நிற உடையில் லோ அங்கிள் ஷாட்டில் இளம் நெஞ்சங்களை ஏங்க வைத்த ராஷி கண்ணாவின் ஹாட் தீபாவளி
உங்கள் இடை அழகா... அல்லது நீங்கள் கட்டி இருக்கும் அந்த சேலை அழகா, சிரிப்பால் ரசிகர்கள் நெஞ்சை தன்வசமாக்கும் மாளவிகா மோகனனின் கியூட் போட்டோஸ்.
சில்வர் நிற சேலையில்... வெள்ளி சிலை போல் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ளார் ராஷ்மிகா.
ஜெயம் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறீர்களே சதா... இந்த தீபாவளிக்காவது அந்த சீக்ரெட் என்ன என்பதை சொல்வீர்களா?