முதல் படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடி போட்ட, நடிகை மாளவிகா மோகனன் எவ்வளவு சிறப்பாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
கையில் ரெட் ஒயின் வைத்து கொண்டு ஒய்யாரமாக அமர்ந்தபடி போஸ்
ரெட் கலர் டவல் போன்ற கவர்ச்சி உடை கண்ணை கட்டுதே
கட்டிப்பிடித்து அன்பை பொழியும் நண்பர்கள்...
சந்தோஷத்தின் பூரிப்பில் மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
படு மோசமான கவர்ச்சி உடையில்... சூடேற்றும் மாளவிகா மோகனன்
பாலிவுட் நாயகிகளையே பின்னும் தள்ளிடுவாங்க போலயே
கவர்ச்சி... கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்த மாளவிகா மோகனன் பிறந்தநாள் கொண்டாட்டம்
manimegalai a