ரீமேக் என்று ஹிட் படத்தை கோட்டைவிட்ட மகேஷ் பாபு - நடிகர் தருணுக்கு தலைகீழா மாறிய வாழ்க்கை!

Published : Oct 13, 2025, 08:01 PM IST

Mahesh Babu Reject Super Hit Remake Movie :" சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது கேரியரின் தொடக்கத்தில் ஒரு பெரிய தவறை செய்தார். ரீமேக் என்று கூறி ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை தவறவிட்டார். அது லவ்வர் பாய் தருணின் தலைவிதியையே மாற்றியது. 

PREV
15
பான் வேர்ல்ட் இமேஜை குறிவைக்கும் மகேஷ் பாபு

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் வாரிசாக மகேஷ் பாபு சினிமாவில் நுழைந்தார். தந்தையை மிஞ்சிய மகனாக ராஜமௌலி படத்தால் உலக நட்சத்திரமாக உயர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

25
'ஒக்கடு' மூலம் மகேஷ் பாபுவின் கேரியர் மாறியது

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'ராஜகுமாரடு' மூலம் ஹீரோவானார். ஆரம்பத்தில் சில படங்கள் சரியாகப் போகாத நிலையில், 'ஒக்கடு' படம் அவருக்கு பெரிய திருப்புமுனையை அளித்து ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத்தந்தது.

அப்பா பாண்டியனிடமிருந்து கிடைத்த விடுதலை; குடி போதையில் செந்தில் – கடும் கோபத்தில் மீனா!

35
'நுవ్వே காவளி' படத்தை தவறவிட்ட மகேஷ் பாபு

மகேஷ் பாபு தனது கேரியரில் ரீமேக் படங்களில் நடிக்கவில்லை. மலையாள ஹிட் 'நிறம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நுவ்வே காவளி'யை ரீமேக் என்பதால் நிராகரித்தார். அந்த வாய்ப்பு சுமந்த்துக்கு சென்றது.

45
தருணுக்கு வாழ்வளித்த 'நுவ்வே காவளி'

மகேஷ் பாபு நிராகரித்த நிலையில், குழந்தை நட்சத்திரம் தருணுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. 'நுவ்வே காவளி' திரைப்படம் தருணின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பிக் பாஸ் சீசன் 9 நாமினேஷனில் செம ட்விஸ்ட்... எல்லாரும் எலிமினேட் செய்ய விரும்பிய அந்த ஒரு நபர் யார் தெரியுமா?

55
இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த தருண்

தருண், ரிச்சா நடிப்பில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ரூ.1.5 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ரூ.24 கோடி வசூலித்து அந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக ஆனது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories