மகேஷ் பாபு பிறந்தநாளில் சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் போஸ்டர்ஸ்..! சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரசிகர்கள்!
First Published | Aug 9, 2020, 11:49 AM ISTதெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக, ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடவில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் விதவிதமான போஸ்டர் வெளியிட்டு, கொண்டாடி வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தை கலக்கும் சில போஸ்டர்கள் இதோ...