பாகுபலி வில்லன் ராணா - மிஹீகா திருமணம் எளிமையாக முடிந்தது... அட்டகாசமான ஜோடியின் எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்..!

Published : Aug 08, 2020, 10:28 PM IST

இன்று ராணா - மிஹீகாவின் திருமணம்  ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் எளிமையாக நடந்து முடிந்தது. 

PREV
112
பாகுபலி வில்லன் ராணா - மிஹீகா திருமணம் எளிமையாக முடிந்தது... அட்டகாசமான ஜோடியின் எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்..!

காதலியை கரம் பிடிக்கும் உற்சாகத்தில் ராணா 

212

தெலுங்கு-மார்வாரி கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பாக நடந்த திருமணம்

312

இன்று ராணா - மிஹீகாவின் திருமணம்  ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் எளிமையாக நடந்து முடிந்தது. 

இன்று ராணா - மிஹீகாவின் திருமணம்  ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் எளிமையாக நடந்து முடிந்தது. 

412

இந்த திருமணத்தில் நடிகர்கள் நாக சைதன்யா, வெங்கடேஷ், அல்லு அர்ஜுன்  மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் பங்கேற்றனர். 

512

இந்த திருமணம் தெலுங்கு-மார்வாரி கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பாக நடைபெற்ற திருமணத்தில் மிஹீகாவின் கரம் பற்றி, அக்னி சாட்சியாக இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தார் ராணா. 

612

முரட்டு சிங்கிள் டூ மிங்கிளாக மாறிய ராணா

712

தேவதையார் ஜொலிக்கும் மிஹீகா பஜாஜ்

தேவதையார் ஜொலிக்கும் மிஹீகா பஜாஜ்

812

கொரோனா காலம் என்பதால் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் இந்த திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை. 

912

லைட் கலர் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட லெஹங்கா, சிவப்பு கலர் துப்பட்டாவில் மிஹீகா தேவதையாக ஜொலிக்கும் மிஹீகா

1012

இந்த திருமணத்தில் நடிகர்கள் நாக சைதன்யா, வெங்கடேஷ், அல்லு அர்ஜுன்  மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த திருமணத்தில் நடிகர்கள் நாக சைதன்யா, வெங்கடேஷ், அல்லு அர்ஜுன்  மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் பங்கேற்றனர். 

1112

திருமணத்தில் பங்கேற்க செல்லும் சமந்தா

திருமணத்தில் பங்கேற்க செல்லும் சமந்தா

1212

அசத்தல் கெட்டப்பில் திருமணத்திற்கு புறப்பட்ட அல்லு அர்ஜுன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories