விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ உள்ளிட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மடோனா செபாஸ்டியன்.
‘கவண்’ படத்தை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
முன்னதாக மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் மடோனா செபாஸ்டியன்.
பெரிதாக தமிழ் பட வாய்ப்புகளை பெறாத மடோனா செபாஸ்டியன் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களையும் அடுத்தடுத்து கமிட் ஆகி வருகிறார்.
திரைத்துறையில் அறிமுகமான ஆரம்பத்தில் கொலுக்கமொழுக்கென இருந்த மடோனா தற்போது உடல் எடையை குறைத்து, சிக்கென மாறியுள்ளார்.
படங்களில் அளவான கவர்ச்சி காட்டும் மடோனா உடல் எடையை குறைத்த பிறகு எக்கசக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே ப்ளவுஸ் அணியாமல் முதல்மரியாதை ஸ்டைலில் மடோனா கொடுத்திருந்த சேலை கிளாமர் புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வந்தது.
இந்நிலையில் மடோனா தற்போது குட்டை டவுசரில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை பெற்று வருகிறது.
Kanmani P