சூர்யாவை இயக்குவது உறுதி..கதையை போட்டுடைத்த சுதாகொங்கரா..

Published : Apr 23, 2022, 07:02 PM IST

சூரரை போற்று என்னும் ஹிட் கொடுத்த சுதாகொங்கரா மீண்டும் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதை உறுதி படுத்தியுள்ளார்.

PREV
18
சூர்யாவை இயக்குவது உறுதி..கதையை போட்டுடைத்த சுதாகொங்கரா..
soorarai pottru

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

28
soorarai pottru

இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாகிய படம் தான் ‘சூரரைப்போற்று’ (soorarai pottru). 

38
soorarai pottru

சூரரை போற்று படத்தில் அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி விட்டாலும் நல்ல வசூலை பெற்றது.

48
soorarai pottru

soorarai pottru : தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஒருவேளை இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வேற லெவலுக்கு வசூல் சாதனை படைத்திருக்கும் என திரைப்பட விமர்சகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர்.

58
soorarai pottru

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருந்தது.

68
Soorarai Pottru

தமிழக திரையரங்குகளில் காட்சிப்படுத்த மறுத்த சூரரைப் போற்று (soorarai pottru) படத்தின் சிறப்பு காட்சிகள்  திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. 

78
sudha kongara

இந்நிலையில் சூரரை போற்று என்னும் ஹிட் கொடுத்த சுதாகொங்கரா மீண்டும் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதை உறுதி படுத்தியுள்ளார்.

88
soorarai pottru

அதோடு இந்த படத்தின் கதை குறித்து பேசியுள்ள சுதா கொங்கரா இந்தப்படம் மிகவும் பெரிய பட்ஜெட் படம். இது பயோபிக் கிடையாது என்றும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவுள்ளது. என்றும் கூறியுள்ளார்.

click me!

Recommended Stories