தமிழ், மலையாளத்திலும் நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் தமிழில் கமல்ஹாசன், அஜித், சரத்குமார், விஜய் காந்த், விஜய் தளபதி ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சிம்ரன் இண்டஸ்ட்ரியில் உச்சத்தில் இருந்தபோது டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரத்துடன் காதலில் விழுந்தார். ஆனால் அவரது காதல் பிரேக்அப்பில் முடிந்துவிட்டது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்று தெரியவில்லை.