திரைப்பட துறையிலும், மாடலிங் துறையிலும் அசுர வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கும் அனிகா செம்ம கிராண்டாக தன்னுடைய 17 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இவருக்காக ஸ்பெஷல்லாக அவருக்கு பிடித்த வெள்ளை மற்றும் கோல்டன் நிறத்திலான கேக் தயார் செய்யப்பட்டு இருந்தது.
தன்னுடைய குடும்பத்தினர், மற்றும் குடும்ப நண்பர்கள் அனைவரையும் இன்வைட் செய்து, மிகவும் கிராண்ட் பார்ட்டி ஒன்றையும் செலபிரேட் செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.
பிறந்தநாள் தேவதையாக மின்னிய அனிகா வெள்ளை நிற மாடர்ன் உடையில்... இந்த பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் அனிகா பிறந்தநாளில் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு புகைப்படத்தில் கொள்ளை அழகில் மிளிர்கிறார் அனிகா. மேலும் இந்த பிறந்தநாள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவருடன், செம்ம கியூட்டாக போஸ் கொடுத்து பிறந்தநாளை சிறப்பித்த குட்டி நயன்... வேற லெவல் அழகு போங்க
வாவ்... மாடர்ன் உடையில் படு மாஸாக இருக்கும் அனிகா.. உண்மையில் எந்த உடை அணிந்தாலும் இவர் தனி அழகு தான்.
பிறந்தநாள் பேபி அனிகா... மிதமான மேக்அப் அணிந்து புன்னகை பூவாக மாறி கொடுத்த போஸ் எப்படி இருக்கு......