Sakshi Agarwal: அடக்கடவுளே! மொத்தமாக ஷர்டை கழட்டி போஸ் கொடுத்த கிளாமர் குயின் சாக்ஷி அகர்வால்! ஆடி போன இளசுகள்

First Published Nov 28, 2021, 7:34 PM IST

அவ்வப்போது சட்டையை லைட்டாக விளக்கி போஸ் கொடுத்து வந்த சாக்ஷி (Sakshi Agarwal)... தற்போது மொத்தமாக சட்டையை அவிழ்த்து உள்ளே போட்டிருக்கும் பனியன் தெரிய போஸ் கொடுத்துள்ள ஹாட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன் பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் திடீர் என வந்த மாடலிங் வாய்ப்புகள் மூலம், சினிமா துறையிலும் நடிக்க புகுந்து கலக்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்க்கு முன்பே ரஜினிகாந்த் நடித்த 'காலா’ அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் என இவருக்கு கவின் மீது காதல் வந்தது, அவரும் ஆரம்பத்தில் காதலிப்பது போல் இவரிடம் பழகினாலும் பின்னர் லாஸ்லியா மீது ஈர்ப்பு ஏற்படவே இவரை விட்டு விலகினார்.

பின்னர் இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக, இவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

சில வாரங்கள் சோக முகத்தோடு காணப்பட்டாலும் பின்னர், விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு பட வேட்டையில் தீவிரமாக இறங்கினார்.

இதற்கெல்லாம் கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். சமீபத்தில் கூட சுந்தர் சி க்கு ஜோடியாக அரண்மனை படத்தில் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார்.

எனவே ஓவர் கவர்ச்சியில் நாளுக்கு நாள் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதுவரை சட்டையை அப்படி இப்படி லைட்டாக விளக்கி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்... தற்போது மொத்தமாக சட்டையை கழத்தி உள்ளே போட்டிருக்கும் ஆடை தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

click me!