காதல் கணவருக்கு கன்னத்தில் முத்தம்... மனைவி குஷ்பு, மகள்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சுந்தர் சி...!

Published : Jan 21, 2021, 11:10 AM IST

நேற்று நள்ளிரவே மனைவி குஷ்பு மற்றும் மகள்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ் வெளியாகி வருகிறது. 

PREV
17
காதல் கணவருக்கு கன்னத்தில் முத்தம்... மனைவி குஷ்பு, மகள்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சுந்தர் சி...!

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 
 
27

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.

37

சினேகா - பிரசன்னா, சூர்யா - ஜோதிகா என பல நட்சத்திர தம்பதிகள் தற்போது கோலிவுட்டில் வலம் வந்தாலும், இன்றளவும் பலரும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்த்து வரும் க்யூட் ஜோடி குஷ்பு - சுந்தர் சி தான்.

47

 1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமனி நடித்த முறைமாமன் படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் தீ பற்றியது. அன்று முதல் இன்று வரை ஒன்றுபட்ட உள்ளத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 
 
57

இந்நிலையில் இயக்குநர், நடிகர் சுந்தர் சி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் சுந்தர் சிக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

67

அதற்கு முன்னதாக நேற்று நள்ளிரவே மனைவி குஷ்பு மற்றும் மகள்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ் வெளியாகி வருகிறது. 

77

காதல் கணவர் சுந்தர் சிக்கு பிறந்தநாள் பரிசாக குஷ்பு கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கும் போட்டோவும் லைக்குகளை குவித்து வருகிறது.

click me!

Recommended Stories