2025-ஆம் ஆண்டின் 9 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இந்த காலகட்டத்தில், பல்வேறு திரைப்படத் துறைகளில் இருந்து ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகி இருக்கின்றன. சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான சாதனைகளைப் படைத்தன, சில படங்கள் படுதோல்வியடைந்தன. இந்த தொகுப்பில், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் உள்பட 6 திரைப்படத் துறைகளில் இருந்து எத்தனை படங்கள் வெளியாகி, எவ்வளவு வசூல் செய்தன என்பதைப் பற்றி பார்க்கலாம்.