இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன்,பிரபு, விஜயகாந்த் என 80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய வீட்டை வாங்க பார்க்கலாம்.