நீண்ட புருவம், வசீகர கண்கள் என தனது அழகால் ரசிகர்களை கிறங்கடித்த கோ பட நாயகி கார்த்திகா நாயர் இன்று தனது 28 பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 80’ஸ் கிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட ராதாவின் மூத்த மகளான கார்த்திகா குழந்தை பருவம் முதல் இன்று வரை குடும்பத்தினருடன் குதூகலமாக இருக்கும் போட்டோஸ் இதோ....