6 வருட தாடியை இழந்த KGF நாயகன்... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன யாஷ்

Kanmani P   | Asianet News
Published : Apr 16, 2022, 01:31 PM IST

கேஜிஎஃப் முதல் பாகத்திலிருந்து கிட்டத்தட்ட 6 வருடங்களாக வளர்த்து வந்த தாடியை நடிகர் யாஷ் தற்போது எடுத்துவிட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

PREV
18
6 வருட தாடியை இழந்த KGF நாயகன்... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன யாஷ்
kgf 2

யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கே.ஜி.எஃப் 2. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், சரண், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

28
kgf 2

கடந்த 14 -ம் தேதி தமிழ் ,தெலுங்கு,கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது.

38
KGF2

ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் கே.ஜி.எஃப் 2 பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.  வெளியான முதல் நாளே ரூ.134 கோடி வசூலித்து சாதனை படைத்தது. 

48
KGF2

பீஸ்ட் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய கே.ஜி.எஃப் 2 விஜய் படத்தை ஓரம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  பீஸ்ட் கலவையான விமர்சனங்களே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

58
KGF2

தியேட்டர்களில் கலக்கி வரும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படம் தியேட்டரில் வெளியாகி 4 வாரங்களுக்கு பின் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. 

 

68
kgf yash

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற மே மாதம் 13-ந் தேதி இப்படம் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கூறுகிறது.

78
kgf yash

கேஜிஎஃப் முதல் பாகத்திலிருந்து கிட்டத்தட்ட 6 வருடங்களாக தாடி, மீசையை வளர்த்து வந்தார். இவர் முன்பிருந்த தோற்றமே மாறியிருந்தது.

88
kgf yash

இந்நிலையில் படம் வெளியானதை அடுத்து தனது தவத்தை கலைத்துள்ளார் யாஷ். தனது மனைவியின் ஆசைப்படி செல்லமாக வளர்த்த தாடியை நடிகர் யாஷ் தற்போது எடுத்துவிட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories