கேஜிஎப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன. மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்த கேஜிஎப் 2 ரசிகர்கள் மத்தியில் அதிர வைக்கும் வெற்றி பெற்றது.