கலைந்த முடி...கையில் பேப்பர் கப்..வீடிழந்த கீர்த்தி சுரேஷ்.. டைலாக் பேப்பருடன் எங்க போறாங்க தெரியுமா?..

First Published | Dec 29, 2021, 1:48 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்திற்காக ஸ்பெயினில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அங்கு இருந்து தனது 'வீடற்ற' தோற்றத்தை வேடிக்கையாகவும் பெருங்களிப்புடனும் அவர் பகிர்ந்துள்ளார். 

Keerthy suresh

நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்கள் ஜோடி போட ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy suresh

அறிமுகமாகும் போது, தாளுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். குறிப்பாக தற்போதைய இவரது உடல்கட்டுக்கு எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது.

Tap to resize

Keerthy suresh

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருப்பதில், அவ்வப்போது தன்னுனடய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தன்னை பற்றிய தகவல்களையும் தெரிவித்து வருகிறார்.

Keerthy suresh

சமீபத்தில் கூட தன்னுடைய செல்ல நாய் குட்டியை மடியில் வைத்து கொண்டு டம் டம் பாடலுக்கு இவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.

Keerthy suresh

கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) நடிகையாக சாதித்துவிட்ட நிலையில், தற்போது பட தயாரிப்பிலும் கால் பாதிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் படத்தில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவலும் தீயாக பரவி வருகிறது.

Keerthy suresh

நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு சினிமா வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.

Keerthy suresh

தனது அடுத்த படத்திற்காக ஸ்பெயினில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார், அங்கு இருந்து தனது 'வீடற்ற' தோற்றத்தை வேடிக்கையாகவும் பெருங்களிப்புடனும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். 

Keerthy suresh

கீர்த்தி சுரேஷின் அடுத்த வெளியீடு நாகேஷ் குக்குனூரின் 'குட் லக் சகி '. ரொமான்டிக் காமெடி படமான இப்படத்தில் ஆதி பினிசெட்டி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முன்னணியில் உள்ளனர் இந்த படம்  புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது..

Latest Videos

click me!