வெள்ளை சுடிதாரில் வேற லெவல் அழகு..! சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..!

Published : Oct 27, 2020, 11:57 AM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் விஜயதசமியை முன்னிட்டு வெள்ளை நிற உடையில் கொள்ளை அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டு வருகிறது.

PREV
111
வெள்ளை சுடிதாரில் வேற லெவல் அழகு..! சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..!

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் கோலிவுட்டில் டாப் ஹீரோயின் அந்தஸ்திற்கு கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
 
211

தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். சீமராஜா படத்திலும் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ராணியாக நடித்திருந்தார்.

311

411

நடிகர் திலகம் சாவித்ரியாகவே மாறி கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்து. ஆரம்பத்தில் அவருடையை சிரிப்பை வைத்து கிண்டல் செய்த பலருக்கும், தனது நடிப்பால் பதிலடி கொடுத்தார். 

511

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. 

611

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

711

మహానటి సినిమాలో కీర్తి సురేష్ నటన ఆమెకు అనేక అవార్డులు, రివార్డులు తెచ్చిపెట్టింది. అనేక అంతర్జాతీయ వేదికలపై మహానటి ప్రదర్శించడం జరిగింది. ఈ చిత్రంలో నటనకు గాను కీర్తి జాతీయ ఉత్తమ నటి అవార్డు అందుకుంది.

811

தற்போது கீர்த்தி சுரேஷ் விஜயதசமி ஸ்பெஷல்லாக வெளியிட்டுள்ள வெள்ளை நிற சுடிதார் புகைப்படம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. 

911

தலை முடியை விரித்து போட்டு மிதமான மேக் அப்பில் கீர்த்தி ஜொலிக்கிறார்.

1011

இந்த புகைப்படத்தை கீர்த்தியின் ரசிகர்கள் கண்ணே... மணியே என ஆராதித்து வருகிறார்கள்.

1111

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டு வருகிறது.

click me!

Recommended Stories