அம்சமான பட்டுப்புடவையில்... அழகான இடையை காட்டி ஏங்க வைக்கும் வாணி போஜன்...!

First Published | Oct 26, 2020, 7:34 PM IST

தற்போது ஆயுத பூஜை ஸ்பெஷலாக பச்சை நிற பட்டுப்புடவையில் வாணி போஜன் வெளியிட்டுள்ள போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்
Tap to resize

அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தனது அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.
அப்படி தற்போது ஆயுத பூஜை ஸ்பெஷலாக பச்சை நிற பட்டுப்புடவையில் வாணி போஜன் வெளியிட்டுள்ள போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதிலும் ரம்யா பாண்டியன் ஸ்டைலில் இடை தெரிய வாணி போஜன் கொடுத்துள்ள அசத்தல் போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
இந்த போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னமா? என பாட்டு பாடி வாணி போஜனை கலாய்த்து வருகின்றனர்.

Latest Videos

click me!