தமிழ் சினிமாவில் அதிகம் அறியப்பட்ட பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் (keerthi pandian) சமீபகாலமா இவரது கவர்ச்சி எல்லை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
29
keerthi pandian
பிரபல நடிகரின் மகளாக வாரிசு நடிகையாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன், கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் ஹரிராம் இயக்கத்தில் வெளியான ‘தும்பா' படத்தின் மூலம் தனது என்ட்ரியை பதிவு செய்தார்.
39
keerthi pandian
இந்த படத்தை தொடர்ந்து, 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்திருந்தார். ஹெலன் என்கிற மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.
49
keerthi pandian
தற்போது 'கண்ணகி' என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் யஷ்வந்த் இயக்கும் இந்த படத்தின் நுதல் பார்வை சமீபத்தில் வெளியாகி செம வைரலானது.
59
keerthi pandian
ஆனால் இதுவரை பெரிய பெயர் எடுக்காத கீர்த்தி பாண்டியன். சமூக வலைத்தளத்தில் சூடான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
69
keerthi pandian
பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் கிளாமர் போட்டோக்களால் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் அக்காவை மிஞ்சும் கவர்ச்சியை கொட்டி வருகிறார் கீர்த்தி.
79
keerthi pandian
சமீபத்தில் நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி ரம்யா பாண்டியன் டூ பிசின் கொடுத்திருந்த போஸ்கள் இளசுகளை சுண்டி இழுத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் பிகினி ஹாட்யை கிளப்பியுள்ளார்.
89
keerthi pandian
அரைகுறை உடை அணிந்து தாறுமாறாக போஸ் கொடுத்துக்கும் கீர்த்தியின் சமீபத்திய பிகினி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் சூடு பரப்பி வருகிறது.
99
keerthi pandian
கருப்பு நிற பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் இருந்தபடி கைகளை உயர்த்தி கீர்த்தி பாண்டியன் கொடுத்துள்ள கிளாமர் போஸால் தண்ணீரே சூடாகி விடும் போலும்.