ஹாட் குயினாக மாறிய சைத்ரா ரெட்டி! செம பிட் உடையில் விழி பிதுங்கி நிற்கும் அழகுடன் ஹாட் போஸ் கொடுத்த கயல் நாயகி

Published : Apr 10, 2022, 09:58 AM IST

chaitra reddy : சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சைத்ரா ரெட்டி, டைட்டான டீஷர்ட் அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

PREV
18
ஹாட் குயினாக மாறிய சைத்ரா ரெட்டி! செம பிட் உடையில் விழி பிதுங்கி நிற்கும் அழகுடன் ஹாட் போஸ் கொடுத்த கயல் நாயகி

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் வெற்றியை அதன் டிஆர்பி தான் நிர்ணயம் செய்கிறது. வழக்கமாக ஒரு சீரியல் நல்ல இடத்தை பிடிக்க சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும். 

28

ஆனால், இதற்கெல்லாம் விதிவிலக்காக 'கயல்' எனும் சீரியல் ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை டிஆர்பியில் டாப் 5 இடத்திலேயே நீடித்து வருகிறது.

38

சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியையே டிஆர்பியில் இந்த தொடர் முந்தியது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் அதன் திரைக்கதையும், சிறந்த நடிகர்கள் தேர்வும் தான்.

48

இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி தமிழகமெங்கும் பலரது வீட்டில் செல்ல மகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். 

58

கயல் தொடரில் ஹீரோயினாக நடிப்பதற்காக நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

68

அதிலும் அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவருக்கு மேலும் மவுசு கூடி இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

78

இவ்வாறு சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சைத்ரா ரெட்டி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

88

அந்த வகையில் அவர் டைட்டான டீஷர்ட் அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... BiggBoss Ultimate :பிக்பாஸ் அல்டிமேட் பைனலுக்குள் நுழைந்த 3 பேர்! டைட்டிலை தட்டித் தூக்கப்போவது யார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories