அண்மையில் திருமணம் செய்துகொண்டு பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் சித்தார்த் மல்கோத்ரா - கியாரா அத்வானியின் ரொமாண்டிக் ஹோலி கொண்டாட்ட புகைப்படம் இது.
லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனன்யா பாண்டேவின் ஹோலி ஸ்பெஷல் செல்ஃபி.
பாலிவுட்டின் பரம் சுந்தரி என்று அழைக்கப்படும் நடிகை கீர்த்தி சனோன் தனது குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளார். அவர் குடும்பத்துடன் கிளிக்கிய ஜாலி செல்ஃபி போட்டோ இது.
பாலிவுட் நடிகை கரீனா கபூர், தனது மகன்களுடன் ஜாலியாக ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இருப்பினும் தனது கணவர் சைஃப் அலிகானை மிஸ் பண்ணியதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் கரீனா கபூர், தனது காதல் கணவர் விக்கி கவுஷல் உடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
மில்க் பியூட்டி என அழைக்கப்படும் நடிகை தமன்னா, சிங்கிளாக ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.
தமிழில் முதல்வன், பாபா, மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா, நேபாளத்தில் வைத்து ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
ஹோலி கொண்டாட்டத்திற்கு பின் வண்ணங்களால் ஜொலிக்கும் சித்தார்த் மல்கோத்ரா - கியாரா அத்வானி ஜோடியில் அசத்தலான கியூட் செல்ஃபி புகைப்படம்.