Katrina - Vicky Kaushal wedding: கேட்டாலே கிறுகிறுன்னு இருக்கே.. தங்கும் இடத்திற்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

Published : Dec 09, 2021, 08:06 PM IST

விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைப் ஜோடியின் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், இவர்கள் தற்போது தங்கியுள்ள இடத்திற்கு மட்டும் எத்தனை கோடி செலவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
16
Katrina - Vicky Kaushal wedding: கேட்டாலே கிறுகிறுன்னு இருக்கே.. தங்கும் இடத்திற்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

பாலிவுட்டில் தற்போது பரவலாக பேசப்படும் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal )  திருமணம் இன்று ராஜஸ்தானில் உள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

 

26

மூன்று நாட்கள் விழா கோலம் பூண்ட இவர்களது திருமணம், சங்கீத், மெஹந்தி, ஹல்தி கொண்டாட்டத்தை தொடர்ந்து இன்று திருமணமும் நடந்து முடிந்தது.

 

36

சில பாலிவுட் பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதால்,  40க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் சல்மான் கான், ஷாருக்கான், ஆலியா பட், ரோஹித் ஷெட்டி, ஃபர்ஹான் கான் மற்றும் பலர் அடங்குவர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

46

பொழுது போக்கிற்கு, முன்னணி பாடகர்களின் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், அவர்களுக்கும் ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருப்பதாக தங்களின் திருமண பத்திரிகையில் கூட இந்த ஜோடி தெரிவித்திருந்தது.

 

56

இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள சுமார் 120 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் தங்கும் இடம் மற்றும் உணவிற்கு மட்டுமே சுமார் 4 கோடியை இந்த ஜோடி செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

66

பாலிவுட் திரையுலகை பொறுத்தவரை மிகப்பெரிய தொகையை செலவு செய்து திருமணம் செய்து கொள்வதை பல பிரபலங்கள் வழக்கமாக கடைபிடித்து வரும் நிலையில், தற்போது இந்த ஜோடியும் கோடி கணக்கில் பணம் செலவு செய்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 

click me!

Recommended Stories