Jayam Ravi wife Aarthi: அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரிய.. போஸ் கொடுத்து ஹீரோயின்களை மிஞ்சிய ஆர்த்தி ரவி!

Published : Dec 09, 2021, 06:47 PM IST

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் யங் ஹீரோயின்களுக்கு நிராகாரக விதவிதமாக டாட்டூ தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
19
Jayam Ravi wife Aarthi: அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரிய.. போஸ் கொடுத்து ஹீரோயின்களை மிஞ்சிய ஆர்த்தி ரவி!

தெலுங்கு திரையுலகில் 1993 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், ஹீரோவாக மாறியவர் ஜெயம் ரவி. தற்போது 40 வயதை அவர் எட்டி விட்டாலும் இன்னும் காலேஜ் பாய் போல் யங் லுக்கில் இருக்கிறார்.

29

ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் தன்னுடைய கதை தேர்வில், வித்தியாசம் காட்டி வரும் ஜெயம் ரவியின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

 

39

குறிப்பாக தமிழி முதல் முதலாக ஜாம்பிகளை மையமாக வைத்து எடுத்த படத்திலும், விண்வெளி சம்பந்தமாக எடுத்த படத்திலும், ஜெயம் ரவி தான் நாயகனாக நடித்திருந்தார்.

 

49

ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களுக்கும் உள்ளனர்.

 

59

ஜெயம் ரவி - ஆர்த்தியின் மூத்த மகன், டிக் டிக் டிக் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... முதல் படத்திலேயே பெரிய அளவில் பாராட்டை பெற்றார்.

 

69

கணவர் நடிகர் என்பதாலோ என்னவோ... ஆர்த்தியும் அவருக்கு ஏற்ற ஹீரோயின் லுக்கில் தான் இருக்கிறார். இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

79

எப்போதும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து, விதவிதமாக புகைப்பட போட்டோ ஷூட்டுகள் எடுத்து கொள்ளும் ஆர்த்தி, சமீப காலமாக சிங்கிளாக நடிகைகளை மிஞ்சும் அழகில் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

89

அளவான மேக்கப்... அதற்க்கு ஏற்ற போல் புடவை என அசத்துகிறார் ஆர்த்தி. உண்மையில் இரண்டு குழந்தைகளின் அம்மா என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது.

 

99

மேலும், இவர் தன்னுடைய கழுத்தில் போட்டு இருக்கும் டாட்டூ தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் அதிகமாக பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.

 

click me!

Recommended Stories