என்னது கஸ்தூரி கர்ப்பமா? வயதான காலத்தில் எதுக்கு இதெல்லாம் ! கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..

Kanmani P   | Asianet News
Published : Apr 04, 2022, 10:02 PM IST

47 வயதான கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

PREV
18
என்னது கஸ்தூரி கர்ப்பமா? வயதான காலத்தில் எதுக்கு இதெல்லாம் ! கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..
kasthuri

கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோவிலில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கஸ்தூரி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் தோன்றியுள்ளார். 

28
kasthuri shankar

இவரின் முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்தை அடித்து மலையாள நாயகியாகும் வாய்ப்பு கிடைக்க சக்ரவர்த்தி என்னும் மலையாள மொழி படத்தில் தோன்றியிருந்தார்.

38
kasthuri shankar

பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களாக 90 களில் வலம் வந்த கமல், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

48
kasthuri

90 களுக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டார்.

58
kasthuri

பெரிய கிப் பாக்சில் இருந்தபடி வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கஸ்தூரி, வந்த நாள் முதல் வெளியேறும் வரை எக்கசக்க கச்சேரியை நடத்தி விட்டார்.

68
kasthuri

பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு கமல் குறித்தும் அந்த நிகழ்ச்சி குறித்தும் ஏகபோகமாக விமர்சித்து வருகிறார் கஸ்தூரி.

78
kasthuri

அதோடு அரசியல் களத்திலும் இருக்கும் இவர் பிரபலங்கள் பலரையும் தனது ட்வீட்டரில் வாட்டி எடுத்து வருகிறார்..இவர் பதிவு என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது.
 

88
kasthuri

இந்நிலையில் சமீபத்தில்  கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் கஸ்தூரி கர்ப்பமாக இருப்பது போன்ற தோற்றத்தில் உள்ளார். உண்மையில் இது mr pregnant படப்பிடிப்பில் எடுத்துள்ள புகைப்படம்.

click me!

Recommended Stories