ஏஞ்சல் உடையில் காஜல்..கர்ப்பகாலத்தில் பெரிய உடையுடன் க்யூட் போஸ்..

Kanmani P   | Asianet News
Published : Apr 09, 2022, 06:41 PM IST

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் ஏஞ்சல் கவுன் போன்ற நீளமான உடையில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.  

PREV
18
ஏஞ்சல் உடையில் காஜல்..கர்ப்பகாலத்தில் பெரிய உடையுடன் க்யூட் போஸ்..
Kajalaggarwal

தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கர்களுக்கு ஜோடியானதன் மூலம் பிரபலமானவர் காஜல் அகர்வால்.

28
Kajalaggarwal

படங்களில் பிஸியாக நடித்து வந்த காஜல்  கடந்த 2020 ஆம் ஆண்டு  நீண்ட நாள் காதலரான  கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 

38
Kajalaggarwal

படப்பிடிப்புக்கு இடையே தனது குடும்பத்துடன் நேரம் செலவிடும் காஜல் அகர்வால் அவ்வப்போது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

48
Kajalaggarwal

திருமணத்திற்கு பிறகும் படப்பிடிப்பு,  போட்டோ ஷூட் என மிக சுறுசுறுப்பாக இயங்கி வந்த காஜல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை அறிவித்தார்.

58
Kajalaggarwal

30 வயதை கடந்த காஜலின் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து அதிக லைக்குகளை பெற்று வைரலாவது வழக்கம். 

68
Kajalaggarwal

அண்மையில் இவர், அவரது தங்கை மகனான இஷான் வலேச்சாவுடன் விளையாடும் வீடியோவும், புகைப்படங்களும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. 

78
Kajalaggarwal

மேலும் அவ்வப்போது கர்ப்பகால உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து குட் அட்வைஸ் கொடுத்து வருகிறார் காஜல்.

88
Kajalaggarwal

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் ஏஞ்சல் கவுன் போன்ற நீளமான உடையில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories