காதல் கணவருடன் ஹனிமூன் புறப்பட்ட காஜல் அகர்வால்... வைரல் போட்டோ...!

Published : Nov 07, 2020, 06:46 PM IST

இதனால் காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி  ஹனிமூன் செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. 

PREV
17
காதல் கணவருடன் ஹனிமூன் புறப்பட்ட காஜல் அகர்வால்... வைரல் போட்டோ...!

35 வயதிலும் தமிழ், தெலுங்கும், இந்தி சினிமாவை கலக்கியவர் காஜல் அகர்வால். கடந்த 30ம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான கெளதம் கிட்சிலுவை கரம் பிடித்தார். 
 
27

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுடன் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் மட்டுமே பங்கேற்றனர். 
 
37

கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த காஜல் - கெளதம் ஜோடி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நல்ல படியாக முடிந்தது. 

47

திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி மும்பையில் உள்ள வீட்டில் குடியேறினார். இதற்கான கிரகபிரவேச நிகழ்ச்சியில் கூட இருவீட்டாரும் பங்கேற்றனர். 

57

திருமணத்திற்கு  பிறகும் படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாலும், கொரோனா பிரச்சனை காரணமாகவும் காஜல் அகர்வால் தேனிலவை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

67

இந்நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் பவுச்சின் புகைப்படங்களை பதிவிட்டு, ரெடி டு கோ என்று குறிப்பிட்டுள்ளார்.

77

இதனால் காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி  ஹனிமூன் செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள் எந்த நாட்டிற்கு தேனிலவு கொண்டாட செல்கின்றனர் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். 

click me!

Recommended Stories