நினைத்தாலே குரல் நடுங்குகிறது..! காஜல் அகர்வால் பயத்திற்கு காரணம் இது தான்?

Published : Feb 11, 2021, 12:34 PM IST

தமிழ்,தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து வெப் சீரிஸிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் நடித்த அனுபவத்தை திகில் கலந்த உணர்வுகளோடு தெரிவித்துள்ளார்.  

PREV
16
நினைத்தாலே குரல் நடுங்குகிறது..! காஜல் அகர்வால் பயத்திற்கு காரணம் இது தான்?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'லைவ் டெலிகாஸ்ட்' என்கிற வெப் சீரிஸ், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

26

முதல் முறையாக திகில் கதைக்களத்தை கொண்ட வெப் சீரிஸை 'லைவ் டெலிகாஸ்ட்' என்கிற பெயரில் இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு.

36

காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து கயல் ஆனந்தி, வைபவ், பிரியங்கா செல்வா, டானியல், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
46

இந்த வெப் சீரிஸின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில், நாளை முதல் ஹாட்ஸ்டார்-ல் ஒளிபரப்பாக உள்ளது. 

56

மாந்திரீக சக்திகள் நிறைந்த ஒரு வீட்டில், தொலைக்காட்சி தொடரை படமாக்க செல்லும் காஜல் அகர்வாலின் குழுவினர் சந்திக்கும் அனுபவங்களை வைத்தே இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை சுற்றி சுற்றியே நகரும், இந்த கதையில் அந்த வீட்டில் இருந்தது தற்போது வரை தன்னுடைய ஞாபகத்தில் இருப்பதாகவும் பல சமயங்களில் அது தன்னை அச்சுறுத்தி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

66

அந்த வீட்டை நினைத்தால் தற்போது கூட தன்னுடைய குரல் நடுங்குவதாகவும்,  இதே போன்ற ஒரு உணர்வு இந்த வெப் சீரிஸை பார்ப்பவர்களுக்கும் இருக்குமென 'லைவ் டெலிகாஸ்ட் ' மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

click me!

Recommended Stories