பிக்பாஸ் அனிதா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி..! வைரலாகும் புகைப்படம்..!

Published : Feb 10, 2021, 07:31 PM IST

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர், அனிதா வீட்டிற்க்கு ஆரி திடீரென விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  இது குறித்த புகைப்படத்தை அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
பிக்பாஸ் அனிதா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி..! வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 3 சீசன்களை விட, பிக்பாஸ் நான்காவது சீசன் அதிக ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே போட்டியாளர்களாக கலந்து கொண்ட ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களை சந்தித்து நட்பு பாராட்டி, அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வந்தனர்.

25

மேலும் அனிதா சம்பத் தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு பிக் பாஸ் சீசன் போட்டியாளர்கள், நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியது மட்டும் இன்று, இனி நங்கள் இருக்கிறோம் என ஆறுதல் கூறினர்.  

35

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி,  அனிதா சம்பத் வீட்டிற்கு விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

45

அனிதாவின் கணவர், அம்மா, சகோதரர் உட்பட அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அனிதா வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது.
 
55

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, ஆரியை எதிர்த்ததால் அனிதா வெளியேற்றப்பட்டார். இருப்பினும் தற்போது இருவரும் அண்ணன் - தங்கையாக பழகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories