அட இவ்வளவு தானா?..பகிர் கிளப்பிய காத்து வாக்குல ரெண்டு காதல் வசூல்!..

Kanmani P   | Asianet News
Published : May 27, 2022, 01:39 PM IST

காத்து வாக்குல ரெண்டு காதல் தியேட்டர்களில் ரூ.66 கோடியை தாண்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

PREV
14
அட இவ்வளவு தானா?..பகிர் கிளப்பிய காத்து வாக்குல ரெண்டு காதல் வசூல்!..
KaathuvaakulaRenduKaadhal

ரவுடி பேபி படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அதே கூட்டணியை வைத்து தயாரித்திருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேத்பதி, நயன்தாரா, சமந்தா நடித்திருந்தனர். ' காத்து வாக்குல ரெண்டு காதல் ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

24
KaathuvakulaRenduKaadhal

முக்கோண காதல் நாடகம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளியது. பிளாக்பஸ்டர் வெற்றியாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் குளறுபடி இருப்பதாகவும் கூறி திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

34
KaathuvakulaRenduKaadhal

இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் காதல் சின்னமாக உருவாகியுள்ள  ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். 

44
KaathuvakulaRenduKaadhal

இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரூ. 100 கோடியை வசூலித்ததாக சமீபத்தில் செய்திகளில் வைரலானது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் 66 கோடியை வசூலித்துள்ளதாக கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories