சாக்லேட் கலர் ஃபிட் உடையில் கலக்கும் ஜான்வி கபூர்..லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் இதோ

Published : Oct 23, 2022, 04:07 PM ISTUpdated : Oct 23, 2022, 04:12 PM IST

சாக்லேட் வண்ண டைட் உடையில்  பார்ப்பவர்களின் மனதை கலங்கடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

PREV
18
சாக்லேட் கலர் ஃபிட் உடையில் கலக்கும் ஜான்வி கபூர்..லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் இதோ
Image: Janhvi Kapoor/Instagram

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருக்கும் ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

28
Image: Janhvi Kapoor/Instagram

இவர்கள் இருவரும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டனர்.  குஷி கபூர் சமீபத்தில் தான் அறிமுகமான நிலையில், ஜான்வி கபூர் டாப் டென் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். 

38

தடக் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஸ்ரீதேவி மறைந்த 2018 ஆம் ஆண்டு தான் திரைத்துறைக்கு வந்தார். இவரது முதல் படம் வெளியாகும் முன்னரே ஸ்ரீதேவி காலமாகிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...ரெட் கலர் ஹாட் உடையில் கலக்கும் ரகுல் பிரீத் சிங்...சமீபத்திய நியூ லுக் போட்டோஸ்

48

தனது தாயின் பிரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த ஜான்வி கபூர் தனது தொழிலில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தனது தாயின் இடத்தை நிரப்ப முயற்சி செய்து வருகிறார்.

58

கடந்த ஆண்டு ஜான்வி கபூர் நடிப்பில் குட்லக் ஜெர்ரி படம் வெளியாகி இருந்தது. இந்த படம் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். 

68

தற்போது தந்தியின் தயாரிப்பில் மிலி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். 

 

78
Image: Janhvi Kapoor/Instagram

குறுகிய காலத்தில் அங்கு முன்னணி நடிகையாகி விட்டாலும் இவர் இதுவரை மற்ற மொழிகளில் ஒப்பந்தமாகவில்லை ஜான்வி கபூர். 

88
Image: Janhvi Kapoor/Instagram

ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் அனைத்து மொழிகளிலும் பிரபலமாகிவிட்ட ஜான்வி கபூர் தனது குதூகலமான புகைப்படங்களை அள்ளி விட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சாக்லேட் வண்ண டைட் உடையில்  பார்ப்பவர்களின் மனதை கலங்கடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories