Janhvi Kapoor hot : அச்சசோ..ட்ரான்ஸ்ப்ரண்ட் பிகினியில் ஸ்ரீதேவியின் மகள்..

Kanmani P   | Asianet News
Published : Jan 17, 2022, 04:06 PM ISTUpdated : Jan 17, 2022, 04:25 PM IST

Janhvi Kapoor hot photos : மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரின் பிகினி உடை போட்டோஸ் பார்ப்பவர்களின் கண்களை பறித்து வருகிறது.

PREV
17
Janhvi Kapoor hot : அச்சசோ..ட்ரான்ஸ்ப்ரண்ட் பிகினியில் ஸ்ரீதேவியின் மகள்..
Janhvi Kapoor

புலி 8 அடி பாய்ந்தால் அதன் குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப... மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் (Sridevi daughter) தன்னுடைய வளர்ச்சியை நிரூபித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது பாலைவனத்தின் தங்க தாரகையாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

27
Janhvi Kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் அசுர வளர்ச்சியை பார்த்து கண் வைக்காத இளம் நடிகைகளே இல்லை. அம்மாவை போலவே தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்

37
Janhvi Kapoor

அதே போல் அளவுக்கு அதிகமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவர் எந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தட்டி விட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

47
Janhvi Kapoor

இவர் நடித்துவரும் படங்கள் தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்ததால், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை அதிகம் தேர்வு செய்து நடிப்பதை பார்க்க முடிகிறது.

57
Janhvi Kapoor

அதே போல் தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரமாகவே மாறி இவர் நடித்த குஞ்சன் சக்சேனா போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் பாராட்டுக்கள் குவிந்தது.

67
Janhvi Kapoor

எனவே சம்பளத்தை உயர்த்தியதோடு, பாலிவுட் திரையுலகின் வாண்டட் நடிகையாக மாறியுள்ள ஜான்வி கபூர்... படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

77
Janhvi Kapoor

பொது இடங்களில் அவ்வப்போது கவர்ச்சியில் வலம் வரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரின் பிகினி உடை போட்டோஸ் பார்ப்பவர்களின் கண்களை பறித்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories