வாவ்..சிப்பிக்குள் ஜான்வி கபூர்.. கவர்ச்சியில் முத்தாய் ஜொலிக்கிறாரே..

Published : Mar 05, 2022, 03:05 PM IST

மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கவர்ச்சியில் புதிய உட்சத்தை தொட்டு வருகிறார்..அந்தவகையில் சிப்பிக்குள் முத்து போல கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களின் மனதை வருடி வருகிறது...

PREV
18
வாவ்..சிப்பிக்குள் ஜான்வி கபூர்.. கவர்ச்சியில் முத்தாய் ஜொலிக்கிறாரே..
Janhvi Kapoor

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி - போனி கபூரின் மகள் ஜான்வி கபூர்..பாலிவுட் நடிகையாக வலம் வருக்கிறார் இவர். 

28
Janhvi Kapoor

கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் நாடகத் திரைப்படமான தடக் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜான்வி கபூர்.  இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

38
Janhvi Kapoor

நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்  ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

48
Janhvi Kapoor

சமீபத்தில் ஆனந்த் எல். ராய் தயாரித்த 2018 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான கோலமாவு கோகிலாவின் இந்தித் தழுவலான குட் லக் ஜெர்ரியை நடித்து முடித்துள்ளார்.

58
Janhvi Kapoor

பிரபல நடிகையின் மகளாக இருந்தும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது..இதை தொடர்ந்து படு கவர்ச்சியில் இறங்கினார் ஜான்வி. 

68
Janhvi Kapoor

தென்னிந்திய உடைகளில் அடிக்கடி போஸ் கொடுத்தாலும்..பிகினியில் கடும் கவர்ச்சியை காட்டத்தான் செய்கிறார் ஜான்வி கபூர்..இவரின் பிகினி ஸ்டிலுக்கு ஏகபோக வரவேற்பு உண்டு.

78
Janhvi Kapoor

பிகினியை தொடர்ந்து தற்போது சிப்பி உடையில் அசத்தல் போஸ் கொடுத்துள்ளார். ஜான்வி கபூர்..மேலாடையில் சிப்பிகள் தைக்கப்பட்ட குட்டை உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
 

88
Janhvi Kapoor

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிப்பிக்குள் ஒளிந்திருப்பது கவர்ச்சி முத்து என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.. 
 

Read more Photos on
click me!

Recommended Stories