குறிப்பாக விநாயக பெருமானுக்கு உயர்ந்த அருகம்புல் மாலை, எருக்கம் பூ. மாலை, போன்றவற்றை அணிவித்து... அழைகிய ஆடை ஆபரணங்கள் சூட்டி, விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, எள்ளு உருண்டை, லட்டு, பழவகைகள் போன்ற பதார்த்தங்களோடு பூஜை செய்து வருகிறார்கள்.