பிக்பாஸ் 4 சீசனை தொகுத்து வழங்கும் கமலின் கெட்டப் இதுவா?... வைரல் போட்டோவை பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Published : Aug 20, 2020, 01:39 PM IST

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், கமல் ஹாசனின் நியூ கெட்டப் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV
111
பிக்பாஸ் 4 சீசனை தொகுத்து வழங்கும் கமலின் கெட்டப் இதுவா?... வைரல் போட்டோவை பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது.  தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 

211

ஓவ்வொரு  நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

311

முதல் சீசனில் ஜூலி, காயத்ரி, ஓவியா, இரண்டாவது சீசனில் மகத், மூன்றாவது சீசனில் மீரா மிதுன் ஆகியோர் தான் சர்ச்சைகளுக்கும், டி.ஆர்.பி.க்கும் முக்கியமான நபர்களாக திகழ்ந்தனர். 

411

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்தால் புகழும், பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

511

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே நடிகை சுனைனா, அதுல்யா, இடையழகி ரம்யா பாண்டியன் ஆகியோர் பெயர் அடிபட்ட நிலையில், விஜய் டிவி மூலம் பிரபலமான சிலரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை சுனைனா மறுத்துள்ளார். 

611

விஜே மணிமேகலை, மற்றும் ஷிவாங்கி ஆகியோர் பெயரும் அடிபட்டு வருகிறது. அதே நேரத்தில் சமீப காலமாக, ஹாட் போட்டோஸ் மூலம் சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் நடிகை கிரண், பூனம் பாஜ்வா ஆகியோரிடமும் பேசி வருகிறார்களாம் விஜய் டிவி நிர்வாகம். 

711

இதனிடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக வேறொரு பிரபலம் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் அடிப்பட்டது.

811

இதனை மறுத்துள்ள விஜய் டி.வி. நிர்வாகம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று கூறியிருந்தது. 

911

அடுத்த மாதம் முதலே பிக்பாஸ் சீசன் 4 படப்பிடிப்பை தொடங்க விஜய் டி.வி. திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்புதலை பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

1011

இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனின் நியூ லுக் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தாடி, முரட்டு மீசை சகிதமாக செம்ம கெத்தாக இருக்கும் கமல் ஹாசனின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. 

1111

கமலின் இசிஆர் வீட்டில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் இது என்று தெரியவந்துள்ளது. மேலும் இதே முரட்டு கெட்டப்பில் தான் கமல் பிக்பாஸ் 4 சீசனை தொகுத்து வழங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories