விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நடிகை மாளவிகா மோகனன் தற்போது, கொட்டும் மழையில் கவர்ச்சியை கூட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனின் கவர்ச்சி அட்ராசிட்டி நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. தற்போது ஓவர் டீப் நெக் ஜாக்கெட்டில் விதவிதமாக இவர் கொடுத்துள்ள போஸ் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
210
தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டாலும், அம்மணியின் டார்கெட் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக நிலைக்க வேண்டும் என்பதே...
310
தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில், பாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சும் வகையில்... நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி போஸ் கொடுத்து வருகிறார்.
410
ஜிகு ஜிகு உடையில்... முரட்டு கவர்ச்சியில் இவர் கொடுத்துள்ள போசுகள்... கொட்டும் மழையில் கிக் ஏற்றும் விதத்தில் உள்ளதாக பல்வேறு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
510
பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகும் நிலையில், இவர் எப்படி உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டாலும் அதிக அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
610
சிக்கென இருக்கும் உடல் அமைப்பை எடுத்து காட்டும் விதமாக இவர் போஸ் கொடுத்து வருவதே... ரசிகர்கள் இவரை தேடி தேடி ரசிக்க காரணமாக உள்ளது.
710
'பேட்ட' படத்தில் சில நிமிடங்கள் வந்து செல்லும் காட்சியில் நடித்து விட்டு... தன்னுடைய முதல் படத்திலேயே தளபதிக்கு ஹீரோயினாகி வியக்க வைத்தவர் மாளவிகா மோகனன்.
810
தற்போது நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாறா' படத்திலும் நடித்துள்ளார். கண்டமேனிக்கு கதையை தேர்வு செய்யாமல்... ஆரம்பம் முதலே கதைகளில் கவனம் செலுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்துள்ளார்.
910
அதே போல்... இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
1010
சமீபத்தில் ஜாக்கெட் போடாமல் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன், தற்போது ஓவர் டீப் நெக் ஜாக்கெட் அணிந்து மேலே தாவணி போடாமல் போஸ் கொடுத்துள்ளார்.