வாய்ப்புக்காக மோசமான கவர்ச்சியில் ராஷி கண்ணா... உள்ளாடை கூட போடாமல் வெறும் கோட் மட்டும் போட்டு போட்டோ ஷூட்!

Published : Mar 20, 2023, 10:14 PM IST

உள்ளாடை கூட போடாமல்... கோட் மட்டும் போட்டு, பிரபல நடிகை ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
வாய்ப்புக்காக மோசமான கவர்ச்சியில் ராஷி கண்ணா... உள்ளாடை கூட போடாமல் வெறும் கோட் மட்டும் போட்டு போட்டோ ஷூட்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா... தமிழில் நடிகை நயன்தாரா இயக்குனர்  ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான, இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
 

25
Raashii khanna

முதல் படத்திலேயே தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் ரசிகர்களை வசீகரித்த ராஷி கண்ணா... தெலுங்கு மொழி படங்களை தொடர்ந்து, தமிழிலும் பிஸியான நடிகையாக மாறினார்.  விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஜய் சேதுபதி உடன் சங்கத்தமிழன், ஆர்யாவுக்கு ஜோடியாக அரண்மனை 3 போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

இரண்டு பிரபலத்துடன் நெருக்கம் காட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..? கூட்டி வைத்து கண்டித்தாரா சூப்பர் ஸ்டார்!

35

குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக தனுஷுடன் நடித்த  திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடி கிளப்பில் இணைந்தது.

45

தமிழில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் தான் நடிப்பேன் என அடம்பிடித்து வரும் ராஷி கண்ணா, வளர்ந்து வரும் ஹீரோக்கள் படங்களில் நடிக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே சர்தார் படத்தை தொடர்ந்து இவர் தமிழில் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.

Ajith: நடு கடலில்... மனைவி ஷாலினியுடன் போட்டில் படு ஹாட் ரொமான்ஸ் செய்யும் அஜித்! வைரலாகும் போட்டோஸ்..!

55

தற்போது இவரின் கைவசம், யோதா என்கிற பாலிவுட் திரைப்படம் மட்டுமே உள்ளது. எந்த அளவிற்கு வேண்டும் என்றாலும், கவர்ச்சி காட்ட தயார் என்பது போல்... தற்போது, உள்ளாடை போடாமல் கோட் மட்டுமே அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories