பிறந்தநாளில்... உச்ச கட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய ஹன்சிகா!! பிகினி உடையில் வெளியிட்ட படு மோசமான புகைப்படம்!!

Published : Aug 10, 2021, 01:37 PM IST

நடிகை ஹன்ஷிகா பிகினி உடையில் மோசமாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
பிறந்தநாளில்... உச்ச கட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய ஹன்சிகா!!  பிகினி உடையில் வெளியிட்ட படு மோசமான புகைப்படம்!!

நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். 
 

28

தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவர் தற்போது பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களின் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
 

38

பட வாய்ப்புக்காக கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, ஓவர் ஸ்லிம்மாக மாறியும் பட வாய்ப்பு கிடைக்காததுதான் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் கூறலாம். 
 

48

தற்போது தன்னுடைய  50வது படமாக உருவாகியுள்ள 'மகா' படத்தின் பணிகளும் கிட்டதட்ட  முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

58

அதேபோல் தெலுங்கில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். குறிப்பாக சாதனை முயற்சியாக 105 நிமிடம் எடுக்கப்பட உள்ள படத்தில் ஒரே ஷாட்டில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  
 

68

தற்போது மும்பையில் குடும்பத்துடன் தங்கியுள்ள ஹன்சிகா, அங்கேயே கடந்த இரண்டு நாட்களுக்கு தன்னுடைய பிறந்தநாளையும் குதூகலமாக கொண்டாடியுள்ளார். 

78

அத்துடன் தன்னுடைய பிறந்தநாளில் கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது மருத்துவ செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்கிற செய்தியும் வெளியாக இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

88
hansika

தற்போது பிறந்தநாளை பிகினி உடையுடன் சிறப்பித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை காட்டிராத அளவுக்கு மோசமான கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories