ஹீரோயின்களையே மிரள விட்ட கமலின் ரீல் மகள்... 58 கிலோ உடையில் அசத்தல் போஸ் கொடுக்கும் எஸ்தர்..!!

Published : Aug 10, 2021, 11:54 AM IST

'பாபநாசம்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் தற்போது ஹீரோயின் வாய்ப்புகளை தேடி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது 58 கிலோ எடை கொண்ட உடை அணிந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
ஹீரோயின்களையே மிரள விட்ட கமலின் ரீல் மகள்... 58 கிலோ உடையில் அசத்தல் போஸ் கொடுக்கும் எஸ்தர்..!!

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'பாபநாசம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தனர் மலையாள குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில். 

27

அன்று குழந்தையாக பார்த்தா அவரா... இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.

37

தற்போது இவர் சுமார் 58 கிலோ உடை அணிந்து எடுத்துக்கொண்ட, புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

47

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தன்னை விட 10 கிலோ அதிக எடை கொண்ட ஆடையை அணிந்து இவர் புகைப்படங்கள் வெளியிட்டு முன்னணி நடிகைகளையே மிரள வைத்துள்ளார்.

57

அதே நேரத்தில் இந்த உடையை தான் முதல்முதலில் பார்க்கும் போது ஆச்சர்யம் அடைந்ததாகவும், மிகவும் அழகான உடை என குறிப்பிட்டுள்ளார்.

67

நெட்டிசன்களும் இவரின் இந்த புகைப்படங்களை ஆச்சர்யத்துடன் பார்த்து, தங்களது கருத்தை கூறி வருகிறார்கள். 

77

மேலும் தற்போது விரைவில் பாபநாசம் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதிலும் இவரே கமலின் மகளாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது .

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories