சைக்கிளில் போனது ஒரு குத்தமா..? ரங்கன் வாத்தியாருக்கு விதவிதமா மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்.!!

Published : Aug 09, 2021, 06:36 PM IST

'சார்பட்ட பரம்பரை' படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி, ஒரு சீனில் ஆர்யாவுடன் சைக்கிளில் செல்வார். இதை வைத்து தற்போது விதவிதமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் நெட்டிசன்கள். இதுகுறித்த சில மீம்ஸுகள் இதோ..  

PREV
111
சைக்கிளில் போனது ஒரு குத்தமா..? ரங்கன் வாத்தியாருக்கு விதவிதமா மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்.!!

சென்னையில் மழை பெய்தால்... போட்டில் தான் ரைடிங் குறும்பு கார நெட்டிசன்கள் மீம்ஸ் 

211

போகாத வாத்தியாரே... வாத்தியாரை துரத்தி செல்லும் கபிலன் அடங்காத நெட்டிசன்கள் அட்ராசிட்டி  

311

சைக்கிள் இல்லனா உப்பு மூட்டையா? இதை எதிர்பார்த்திருக்க மாடீங்க இல்ல 

411

இப்படி கோஸ்ட் ரைடராக மாற்றி வச்சிருக்கீங்களே...

511

இந்த சீன் படத்துலயே இல்லையப்பா? கற்பனையில் பறக்கும் மீம்ஸ் 

611

சைக்கிளில் போகும் போதே தாகம் எடுக்குதுனு சொன்னார்களோ... கூல்டிரிங்க்ஸுடன் வழியனுப்பும் நெட்டிசன்ஸ் 

711

இப்போ யானை மேல பயணமா..? இதென்னல் படக்குழுவே கற்பனை பண்ணி இருக்காது 

811

இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? மீம்ஸ் கிரியேட்டர்களை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள் 

911

பிளைட் உள்ள பயணம் செஞ்சி தான பாத்துருப்பீங்க... இது தான் சார்பட்டா ஸ்பெஷல் போல 

1011

அவதார் காலத்துக்கே பறந்து போய்ட்டாங்களா? ரங்கன் வாத்தியாரும் கபிலனும் 

1111

கோலிவுட்டில் வெற்றி பெற்றதால் அடுத்து ஹாலிவுட்... கலக்குறாங்களே 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories