இவரின் முதல் படமான 'ஐயா' படத்தில், பாவாடை குட்டையாக கொடுத்ததற்கு, இதை போட மாட்டேன் என அடம்பிடித்த நயன், ஒரு சில வருடங்களில், வல்லவன் படத்தில் ரீமா சென்னுடன் டான்ஸ் ஆடியபோது அவங்களை போல, எனக்கும் ஏன் குட்டி பாவாடை தரவில்லை என கேட்கும் அளவிற்கு மாறினார்.