அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கை பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் நிதி அகர்வால், சமீபத்தில் கூட... காண்டம் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்க்கு பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும் அதையெல்லாம் துளியும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வளர்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.