தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் முன்னணி பிரபலங்கள்... புகைப்பட தொகுப்பு..!
First Published | Jun 20, 2021, 12:20 PM ISTபிள்ளைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் உன்னதமான உறவு தந்தை... எத்தனை உறவுகள் இவ்வுலகில் இருந்தாலும் தாய் - தந்தைக்கு நிகர் யார் இருக்க முடியும். உலகில் உள்ள தந்தைகளை பெருமை படுத்தும் விதமாக, ஜூன் 20 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் தந்தையர் தினத்தை கொண்டாடி மகிழும் பிரபலங்களின் சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...