அச்சு அசல் எம்.ஜி.ஆர் போல் மாறிய சுரேஷ் தாத்தா! மற்ற பிக்பாஸ் ஜோடிகள் கெட்டப்பையும் பாருங்க..!
First Published | Jun 19, 2021, 7:49 PM ISTவிஜய் டிவி தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில், பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து 4 ஆவது சீசன் வரை கலந்து கொண்ட பல பிரபலங்கள் பங்கேற்று தங்களுடைய நடன திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொருவரும் போட்டுள்ள வேடங்களை நடிகை வனிதா புகைப்படமாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட... வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.