ரவிக்கை இல்லாமல் தெறிக்கவிட்ட ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா... கிராமத்து லுக்கில் கிக்கேற்றும் போட்டோஸ்...!

First Published | Jun 19, 2021, 5:24 PM IST

மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் தற்போதைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

இன்ஸ்டாகிராம் போட்டோ ஷூட்களில் வெள்ளித்திரை நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் புகுந்து விளையாடி வருகின்றனர். ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஆரம்பித்து பிகினி வரை போஸ் கொடுத்து மிரள வைக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
Tap to resize

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தர்ஷா குப்தாவை பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான்.
தற்போது திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிட்டுள்ளார். அதில் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் தர்ஷா குப்தா அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது முழுக்க முழுக்க கிராமத்து கெட்டப்பில் ஜாக்கெட் அணியாமல் அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் தர்ஷா குப்தா.
பக்கா கிராமத்து பெண் கெட்டப்பில் டிராக்டர் ஓட்டுவது, கோழி பிடிப்பது, வயல்வெளியில் அமர்ந்திருப்பது போன்று விதவிதமான போட்டோக்களை தர்ஷா குப்தா பகிர்ந்துள்ளா.
மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் தற்போதைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!