அலறவிடும் விஜய் - சன் பிக்சர்ஸ் செண்டிமெண்ட்..! சாபம் விடும் அஜித் ரசிகர்கள்..!!

Kanmani P   | Asianet News
Published : Apr 13, 2022, 10:01 AM IST

இன்று வெளியாகியுள்ள விஜய் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் விஜய் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான முந்தைய படங்கள் குறித்தும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

PREV
18
அலறவிடும் விஜய் - சன் பிக்சர்ஸ் செண்டிமெண்ட்..! சாபம் விடும் அஜித் ரசிகர்கள்..!!
BEAST

பீஸ்ட் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் திரையரங்குகளை அதிரிபுதிரி செய்து வருகின்றனர். 

28
BEAST

ஒருபுறம் விஜய், நாயகி பூஜா ஹெக்டேவின் நடிப்பு குறித்து ஆஹா ஓஹோ என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வந்தாலும், மறுபுறம் விஜய் ஹெட்டர்ஸ் விமர்சித்து தான் வருகிறார்கள்.

38
Beast

நெல்சன் முந்தைய படங்களில் நடித்த நடிகர்கள் இடம்பெற்றுள்ள பீஸ்டில் போதுமான காமெடி இல்லையென்றும் கூறப்படுகிறது. 

48
Beast

இதற்கிடையே கொண்டாட்டத்தின் உச்சமாக அதிகாலையிலேயே திரையரங்குகளை கலக்கி வந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திரையரங்கை தொம்சம் செய்தனர்.

58
Beast

பீஸ்ட் மூவி அனிருத் மாஸ் பிஜியம்மில் தெறிக்கவிட்டு திரையரங்கை தெறிக்கவிட்டு வருகிறது. அதோடு சண்டை காட்சிகளும் தூள் கிளப்பி வருகிறது. 

68
BEAST

மேலும் பீஸ்ட் வலிமையில் மொத்த வசூலையும் பீஸ்ட் பிட் செய்து விடும் என சொல்லப்படுகிறது. ப்ரீ ரிலீஸ் மூலம் இதுவரை ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

78
BEAST

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முந்தைய படங்களின் பரிதாபங்கள் குறித்து அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

88
BEAST

பீஸ்ட் படத்திற்கு முன்னர் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் வேட்டைக்காரன், சுறா, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் விஜய் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் கலவையான விமர்சங்களை மட்டுமே பெற்ற்றத்துடன். போதுமான வசூலையும் பெறவில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories