தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தாலும், முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் திவ்யதர்ஷினி. இவரை செல்லமாக ரசிகர்கள் டி.டி. என்று அழைக்கின்றனர். சினிமா, சின்னத்திரை என போகும் இடமெல்லாம் ரசிகர்களால் லைக்குகளை குவிக்கும் டிடி, அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுத்து இளசுகளை கிறங்கடிக்கிறார். தற்போது கூட ஒன் சைட் சாரீயில் ஸ்லீவ் லஸ்சுடன் சூப்பராக போஸ் கொடுத்துள்ளார். அதில் பளபளக்கும் திவ்ய தர்ஷினியின் பாலாடை மேனி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த டிடியின் அந்த பால் போன்ற ஜிகுஜிகு மேனிக்கு காரணம் தெரிய வேண்டுமா? அப்ப கடைசி போட்டோவை பாருங்கள்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.