தெலுங்கில் புலி படத்தின் மூலமாக 2010ல் நடிகையாக அறிமுகம் ஆனவர் நிகிஷா படேல். அதன் பிறகு அவர் 2014ல் தான் தமிழ் சினிமாவில் தலைவன் என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக நுழைந்தார்.அதன் பின்னர் தனது அதிரிபுதிரி கவர்ச்சியால் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். தற்போது அவரது கைவசம் உள்ள ஏழு படங்களை முடிக்கும் வரை லண்டனுக்கும் சென்னைக்கும் போய் வருவாராம். அதன்பின் நிரந்தரமாக லண்டனிலேயே செட்டிலாகி அங்கு படங்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கவும் தீர்மானித்துள்ளாராம். இளைஞர்களின் சந்தோஷத்தில் திடீரென குண்டை தூக்கிப்போட்ட இந்த செய்திக்கு மருந்தாக நிகிஷா இதற்கு முன்பு ஆடையில்லாமல் வெறும் போர்வையை மட்டும் போர்த்தி கொடுத்து படு கிளாமர் போஸ்கள் பிரபலமாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.