"டீ கப்பில் விஸ்கி".. என்ன சொல்லவரிங்க சாக்ஷி அகர்வால்?.. போட்டோஷூட் பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்!

Ansgar R |  
Published : Aug 21, 2023, 10:00 AM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் சாக்ஷி அகர்வால். அவர் வெளியிட்ட ஒரு போட்டோஷூட் இப்பொது வைரலாகி வருகின்றது.

PREV
14
"டீ கப்பில் விஸ்கி".. என்ன சொல்லவரிங்க சாக்ஷி அகர்வால்?.. போட்டோஷூட் பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்!

அட்லீ இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார் நடிகை சாக்ஷி அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் அது பெரிய அளவில் பேசப்பட்டது.

முன்னாள் காதலன் கவினுக்கு திருமணம் ஆனதும்... லாஸ்லியா போட்ட சூசக பதிவு - என்ன இப்படி சொல்லிட்டாங்க!

24

அதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ச்சியாக சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்து வந்த நடிகை சாக்ஷி கடந்த 2018 ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

34

அதன் பிறகு தல தல அஜித்தின் விசுவாசம், ஆர்யாவின் டெடி, சுந்தர சி-யின் அரண்மனை மூன்றாம் பாகம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த அகர்வால், இறுதியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா என்ற படத்தில் நடித்திருந்தார்.

44

தற்பொழுது புரவி, குறுக்கு வாசல், ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட ஐந்து தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தளபதி மகள்... திவ்யாவின் நடனத்தை பார்த்து பிரம்மித்துபோன விஜய் - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories