படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டாரா அனுஷ்கா?... மோசமான அனுபவம் குறித்து அவரே பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Published : Feb 08, 2021, 06:17 PM IST

தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினாக இருந்தாலும் அனுஷ்காவும் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லையை அனுபவித்துள்ளதாக மனம் திறந்து பேசியுள்ளார். 

PREV
14
படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டாரா அனுஷ்கா?... மோசமான அனுபவம் குறித்து அவரே பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலமாக ஓட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர். அருந்ததி, ருத்ரமா தேவி படங்கள் மூலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் ஜொலித்தவர். 
 
24

விஜய், சூர்யா, அஜித், விக்ரம், மாதவன் என முன்னணி நடிகர்கள் பலருடன் போட்டி போட்டு நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தெலுங்கு ரசிகர்கள் அனுஷ்காவை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறார்கள். 
 
34

தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினாக இருந்தாலும் அனுஷ்காவும் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லையை அனுபவித்துள்ளதாக மனம் திறந்து பேசியுள்ளார். ஹாலிவுட் டூ கோலிவுட் வரை நடிகைகள் ஓபனாக பேசிய மீடூ விவகாரம் குறித்து அனுஷ்கா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

44

திரைத்துறை கவனம் ஈர்ப்பது என்பதால் இங்கு நடக்கும் விஷயங்கள் பெரிதாக தெரிகிறது. எல்லா துறைகளிலும் பாலியல் தொல்லை உள்ளது. நானும் சினிமாவிற்கு வந்த புதிதில் இந்த பிரச்சனைகளை அனுபவித்துள்ளேன். ஆனால் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்பந்திப்பது தவறு. தவறான எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என மறுத்துவிட்டால் அவர்கள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories